TNPSC Thervupettagam

அதிக ஊக்கமளிப்பு அவசியமான துறைகளுக்கான திட்டம்

December 18 , 2024 32 days 130 0
  • தமிழ்நாடு மாநில அரசானது, புவியின் நிலையான பயன்பாடு சார்ந்த பொருட்களின் உற்பத்தி நிறுவனங்கள், அதிக ஊக்கமளிப்பு அவசியமான துறைகள் திட்டத்தின் கீழ் பலன்களை பெறும் வகையில் அந்தத் திட்டத்தின் நோக்க எல்லையினை விரிவுபடுத்தி உள்ளது.
  • இந்தத் திட்டம் மூலம், மிகவும் தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME) சுமார் 25% அல்லது அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் மூலதன மானியம் வழங்கப்படும்.
  • இந்த அலகுகள் உத்யன் தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு மேலும், அதிக ஊக்கமளிப்பு அவசியமான துறையில் சேர்க்கப்படுவதற்கான வகையில் நன்கு அடையாளம் காணப்பட்ட சுமார் 26 தயாரிப்புகளில் ஏதேனும் ஒரு பொருளினைத் தயாரிக்கும் நிறுவனமாக அது இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்