TNPSC Thervupettagam

அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் 2023

May 12 , 2023 436 days 344 0
  • ஃபோர்ப்ஸ் இதழின் கூற்றுப்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகவும் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரியவரானார்.
  • ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே, லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கனெலோ அல்வாரெஸ் ஆகியோர் 2023 ஆம் ஆண்டில் மிகவும் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களாக மாறியுள்ளனர்.
  • இவர்கள் இப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்