TNPSC Thervupettagam

அதிக எண்ணிக்கையிலான உழைப்பு நாட்கள்

January 9 , 2025 13 days 114 0
  • மொத்தம் 8.42 லட்சம் உழைப்பு நாட்களுடன், தமிழக மாநிலமானது மிகத் துடிப்பு மிக்க தொழில்துறைகளின் மையமாக, குறிப்பாக உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தன்னை உறுதியாக நிலை நிறுத்தியுள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே அதிக உழைப்பு நாட்களை தமிழகம் பெற்றுள்ளது.
  • இது ஒரு பணியாளருக்குச் சராசரி உழைப்பு நாட்கள் என்ற வீதத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பின்தள்ளியுள்ளது.
  • சுமார் 6.45 லட்சம் ஊழியர்களைக் கொண்ட மகாராஷ்டிரா மற்றும் சுமார் 5.28 லட்சம் ஊழியர்களைக் கொண்ட குஜராத் ஆகியவை, சுமார் 4.81 லட்சம் ஊழியர்களைக் கொண்ட தமிழகத்தை விட அதிக மூலதன முதலீடுகளைக் கொண்டுள்ளன.
  • தமிழகத்தின் சராசரி உழைப்பு நாட்கள் ஒரு ஊழியருக்கு 1.75 ஆகும் என்ற நிலையில், இது மகாராஷ்டிராவில் 1.13 மற்றும் குஜராத்தில் 1.37 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்