November 13 , 2022
743 days
319
- கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு வீதமாக 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இது அந்த வங்கியினால் வெளியிடப்பட்ட காலாண்டு நிகர இலாபத்தில் பதிவான அதிகபட்ச இலாபத்தினைக் குறிக்கிறது.
- வங்கியின் மொத்த வாராக் கடன்கள் (NPA) 4 சதவீதமாகவும், நிகர வாராக் கடன்கள் 0.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
Post Views:
319