TNPSC Thervupettagam

அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய வீரர்

October 3 , 2018 2249 days 641 0
  • மகேந்திரசிங் தோனி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான தனது 505-வது ஆட்டத்திற்குப் பின்பு அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 2வது வீரராக உருவெடுத்துள்ளார்.
  • மகேந்திர சிங் தோனிக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் 504 போட்டிகளில் விளையாடி இந்தியாவின் 2வது கிரிக்கெட் வீரராக ராகுல் டிராவிட் உள்ளார்.
  • இந்தியாவிற்காக 664 போட்டிகளில் விளையாடி சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்