TNPSC Thervupettagam

அதிக கோல் அடித்த ஐந்தாவது வீரர்

June 18 , 2022 763 days 476 0
  • இந்திய ஆடவர் கால்பந்து அணித் தலைவர் சுனில் சேத்ரி 84 கோல்கள் அடித்து சர்வதேசக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஐந்தாவது வீரர் ஆக மாறினார்.
  • தற்போது, ​​சர்வதேசக் கால்பந்து வரலாற்றில் 117 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
  • மெஸ்ஸி மொத்தம் 86 கோல்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்