TNPSC Thervupettagam

அதிக சர்க்கரை உற்பத்தி

May 26 , 2023 421 days 232 0
  • உத்தரப் பிரதேச மாநிலமானது நடப்பு உற்பத்திப் பருவச் சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிராவினை முந்தியுள்ளது.
  • 2022-2023 ஆம் ஆண்டில் சர்க்கரைப் பருவத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற் கொள்ளப் பட்ட மொத்தச் சர்க்கரை உற்பத்தி 107.29 லட்சம் டன்கள் ஆகும்.
  • மகாராஷ்டிரா 105.30 லட்சம் டன்களை உற்பத்தி செய்தது.
  • உத்தரப் பிரதேசத்தில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ள நிலப்பரப்பானது 28.53 லட்சம் ஹெக்டேர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்