TNPSC Thervupettagam

அதிக செலவினம் மிக்க நகரங்கள் 2024

July 9 , 2024 10 days 133 0
  • மெர்சர் நிறுவனம் ஆனது, சமீபத்தில் ‘வாழ்க்கைச் செலவினம் மிக்க நகரங்களின் தரவரிசை 2024’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஹாங்காங் நகரம் ஐந்தாவது முறையாக உலகின் அதிக செலவினம் மிக்க நகரமாக இடம் பெற்றுள்ளது.
  • மற்றொரு ஆசிய பொருளாதார மையமான சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • ஐரோப்பா, இலண்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள நகரங்கள், நியூயார்க் நகரம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்க நகரங்களுடன் இணைந்து முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
  • உலகத் தரவரிசையில் மும்பை 136வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இதில் புது டெல்லி 165வது இடத்திலும், பெங்களூரு 195வது இடத்திலும் உள்ளது.
  • அபுஜா, நைஜீரியா (226), லாகோஸ், நைஜீரியா (225) மற்றும் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் (224) ஆகியவை குறைந்த செலவினம் மிக்க நகரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்