TNPSC Thervupettagam
August 23 , 2018 2288 days 734 0
  • ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்நேர சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமான யுகவ் (Yougov) என்ற நிறுவனத்தால் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மிகவும் தேசபக்தியுள்ள குறீயீடாக தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
  • துறைகளின் அடிப்படையில் நிதித்துறை உயர் மட்டத்திலும் அதனைத் தொடர்ந்து வாகனம், நுகர்வோர் பொருட்கள், உணவு மற்றும் தொலைத் தொடர்பு துறைகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.
  • துறைவாரியான ஆராய்ச்சி முடிவுகள்
    • நிதித்துறை – எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி
    • வாகனத் துறை – டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், மாருதி சுசூகி
    • உணவுத் துறை – அமுல்
    • தனிநபர் உபயோகம் – பதஞ்சலி
    • வாய் பராமரிப்பு – கோல்கேட், டாபர், வீக்கோ
    • தொலைத்தொடர்பு - பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் ஜியோ
    • வீட்டு பராமரிப்பு பொருட்கள் – நிர்மா
    • பானங்கள் வகை – டாடா டீ, தாஜ்மஹால்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்