TNPSC Thervupettagam

அதிக நோய்த் தொற்றுமிக்கப் பறவைக் காய்ச்சல்

May 20 , 2023 557 days 261 0
  • உலகின் ஒரு முன்னணி கோழி இறைச்சி ஏற்றுமதி நாடான பிரேசில், முதன்முறையாக அதிக நோய்த் தொற்றுமிக்கப் பறவைக் காய்ச்சல் (HPAI) பாதிப்பினை உறுதி செய்து உள்ளது.
  • பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளின் மொத்த குழுக்களையும் கொன்று வேளாண் துறைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
  • மற்ற நாடுகள் இந்த வைரஸின் உலகளாவிய பாதிப்பில் தத்தளித்த சமயத்தில், பிரேசில் நாட்டின் கோழி இறைச்சி ஏற்றுமதியானது, கடந்த ஆண்டு 27% அளவு அதிகரித்து 9.76 பில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்