TNPSC Thervupettagam

அதிக பசுமை இல்ல வாயு உமிழ்வு நகரங்கள் 2024

November 21 , 2024 6 hrs 0 min 28 0
  • ஏழு மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் ஆனது 1 பில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுகின்றன என்ற நிலையில் இதில் டெக்சாஸைத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களும் சீனாவில் அமைந்துள்ளன.
  • பூமியின் மொத்தக் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் மாசுபாடு ஆனது சுமார் 0.7% அதிகரித்து 61.2 பில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது என்பதோடு அவற்றின் உமிழ்வு மிகக் குறுகிய காலமே இருந்தாலும், கூடுதல் ஆற்றல் வாய்ந்த மீத்தேன் 0.2% உயர்ந்துள்ளது.
  • சுமார் 256 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை இல்ல வாயு உமிழ்வுடன் ஷாங்காய் நகரம் அனைத்து நகரங்களையும் முந்தியுள்ளதோடு கொலம்பியா அல்லது நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த நகரங்களை விட அதிகமான உமிழ்வினை வெளியிடுகிறது.
  • சீனா, இந்தியா, ஈரான், இந்தோனேஷியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் 2022 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பதிவான உமிழ்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
  • வெனிசுலா, ஜப்பான், ஜெர்மனி, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய சில நாடுகளில் மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்