TNPSC Thervupettagam

அதிக பட்ச நிலக்கரித் தேவை

June 7 , 2023 539 days 328 0
  • 2030 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள மின் துறையின் நிலக்கரித் தேவை அதிக பட்சமாக 65.7 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2022 ஆம்  நிதியாண்டில் தமிழகத்தின் நிலக்கரி நுகர்வு 27.95 மில்லியன் டன்களாக இருந்தது.
  • டெலாய்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது இந்தியா முழுவதும் உண்மையாகவும் நியாயமாகவும் தேவைப்படும் நிலக்கரியின் அளவை வெளிக் கொணர்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்