TNPSC Thervupettagam

அதிக வயதான மக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடு

August 26 , 2022 697 days 322 0
  • போர்ச்சுகல் நாட்டில் முதியோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
  • இந்நாட்டில் தற்போது ஒவ்வொரு 100 இளைஞர்களுக்கும் 182 வயதானவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது என்பது ஐரோப்பிய ஒன்றியத்தினை மிகப்பெரிய அளவில் முதியோர் மக்கள்தொகையைக் கொண்டு உள்ளதாக மாற்றும் வகையில் உள்ளது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் போர்ச்சுகல் நாட்டில் 100 இளைஞர்களுக்கு 66 முதியவர்களே இருந்தனர்.
  • 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், போர்ச்சுகல் நாட்டில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் விட அதிகமாக 3.6 சதவிகிதம் என்ற அளவில் வருடாந்திர முதியோர் விகிதமானது பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்