May 3 , 2022
941 days
545
- 2021-2022 ஆம் ஆண்டில் தமிழக வணிக வரித் துறையின் வருவாய் ஆனது ஒரு லட்சம் கோடி என்ற வரம்பினைத் தாண்டியுள்ளது.
- பதிவுத் துறையானது ரூ.13,913.65 கோடி வருவாயினை ஈட்டியுள்ளது.
- இந்த இரண்டு வசூல்களும் அந்தந்தப் பிரிவில் இதுவரையில் பதிவாகாத அதிகளவு வசூல் ஆகும்.
Post Views:
545