TNPSC Thervupettagam

அதிக வெப்பநிலை மற்றும் டெங்கு வைரஸ்

August 31 , 2023 326 days 168 0
  • ராஜீவ் காந்தி உயிரித் தொழில்நுட்ப மையத்தின் (RGCB) ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு என்பது, டெங்கு வைரஸ் அதிக வெப்பநிலையில் அதிக வீரியம் மிக்கதாக மாறும் என்று கண்டறிந்துள்ளது.
  • அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் கொசுக்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் வளர்க்கப் படும் டெங்கு வைரஸ் என்பது விலங்கு மாதிரிகளில் மிகவும் கடுமையான ஒரு தாக்கத்தினைக் கொண்டதாகிறது.
  • குறிப்பாகப் புவி வெப்பமடைதல் பாதிப்பு மற்றும் தொற்று நோய்ப் பாதிப்புகளில் அதன் மீதான சாத்தியமான தாக்கங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில், டெங்கு தொற்றுகளின் தீவிரத் தன்மையினைக் கணிக்கவும் குறைக்கவும் இந்த ஆய்வு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்