அமெரிக்க அதிபர் ஜோ பிடன், வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தின் தலைவராக ஆரத்தி பிரபாகரை நியமிப்பார் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
அவர் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக பணியாற்ற உள்ள முதல் பெண் மற்றும் முதல் கறுப்பினப் பெண் ஆவார்.
பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் அதிபராக இருந்தப் பதவிக் காலங்களிலும் ஆரத்தி முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார்.