TNPSC Thervupettagam

அதியத்மிக் வைபக்

December 30 , 2018 2030 days 555 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது புதிய அதியத்மிக் வைபக் துறை (ஆன்மீகத் துறை) அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • தற்பொழுதுள்ள பல்வேறு துறைகளை இணைப்பதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய துறையானது அமைக்கப்படவிருக்கிறது.
  • நாட்டிலேயே முதன்முறையாக முந்தைய மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க அரசினால் உருவாக்கப்பட்ட “ஆனந்த் வைபக்” (மகிழ்ச்சித் துறை) என்ற துறையானது புதிதாக உருவாக்கப்படவுள்ள துறையுடன் இணைக்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்