TNPSC Thervupettagam

அதிரப்பள்ளித் திட்டம்

June 14 , 2020 1536 days 576 0
  • அதிரப்பள்ளி நீர் மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வேண்டி மாநில மின்சார வாரியத்திற்கு கேரள அரசானது ஒரு புதிய தடையில்லாச் சான்றிதழை  (No-objection certificate) வழங்கியுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ், சாலக்குடி ஆற்றில் ஓர் அணையைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது.
  • சாலக்குடி நதியானது பெரியார் ஆற்றின் ஒரு துணை நதியாகும். இது தமிழ்நாட்டின் ஆனைமலைப் பகுதியில் உருவாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்