TNPSC Thervupettagam

அதிவேகமாகச் சுற்றி வரும் குறுங்கோள்

September 1 , 2021 1090 days 648 0
  • அமெரிக்காவின் கார்னெகி அறிவியல் கல்வி நிறுவனத்தின் வானியலாளர்கள் சூரியக் குடும்பத்தில் இதுவரை கண்டறியப்படாத அதிவேகமாக சுற்றி வரும்  ஒரு குறுங்கோளினைக் கண்டறிந்துள்ளதாக  அறிவித்தனர்.
  • 2021 PH27 எனும் அதிவேகமாக சுற்றி வரும் குறுங்கோளானது இருள் ஆற்றல் (டார்க் எனர்ஜி) புகைப்படக் கருவியைக் கொண்டு கண்டறியப் பட்டது.
  • 1 கிலோமீட்டர் விட்டமுடைய இந்தக் குறுங்கோள் 113 புவி நாட்களில் தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்