அதி உயர் ஆற்றல் கொண்ட துகள் "அமேதராசு"
February 17 , 2024
282 days
290
- அதி-உயர் ஆற்றல் கொண்ட மிகவும் பெரு சக்திவாய்ந்த துகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- அது பால்வெளி அண்டத்திற்கு அப்பால் இருந்து பூமிக்கு பயணித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
- இந்த மிக அசாதாரணமான ஒரு துகளுக்கு "சூரியக் கடவுள்" (ஜப்பானிய மொழியில் அமேதராசு) துகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த துகள் மிகவும் சக்திவாய்ந்த துகள் முடுக்கிகளில் உருவாக்கக்கூடிய ஆற்றல் மட்டத்தை விட ஒரு மில்லியன் மடங்கு அதிகமாக கொண்டுள்ளது.
- இது 1991 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட "Oh-My-God" என்ற துகள், இதுவரையில் கண்டறியப் படாத ஆற்றல் மிக்க காஸ்மிக் கதிரின் எதிர் மாற்றுப் பொருளாக உள்ளது.
Post Views:
290