இந்தியத் தாவரவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அந்தமான் தீவு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒரு புதிய மரத் தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
ரோகானிக்சாலஸ் விட்டாடஸ் (உரித்த குமிழி கூட்டுத் தவளை) ஆனது அந்தமான் தீவில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது இலங்கையைச் சேர்ந்த உயிரின வகைப் பிரிப்பாளரான ரோகன் பெத்தியாகோடாவின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
அந்தமான் தீவில் ஒரு மரத் தவளை இனம் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.