TNPSC Thervupettagam

அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மான் விருதுகள்

June 19 , 2023 400 days 217 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது, இரண்டாவது அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மான் விருதுகளை அறிவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் ஊடக சம்மான் விருதுகளின் கீழ், 22 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் 33 சம்மான்கள் பின்வரும் வகையின் கீழ் வழங்கப் பட உள்ளன.
    • செய்தித் தாள்களில் யோகா பற்றிய சிறந்த ஊடகத் தகவல் பரவல் - 11
    • மின்னணு ஊடகத்தில் (தொலைக்காட்சி) யோகா பற்றிய சிறந்த ஊடகத் தகவல் பரவல் - 11 மற்றும்
    • மின்னணு ஊடகத்தில் (ரேடியோ) யோகா பற்றிய சிறந்த ஊடகத் தகவல் பரவல் - 11.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்