TNPSC Thervupettagam

அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன் விருது

January 6 , 2020 1665 days 657 0
  • மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது 30 ஊடக நிறுவனங்களுக்கு “அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன்” என்ற விருதை வழங்க உள்ளது.
  • இந்த விருதானது  முதல் முறையாக வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருதானது  யோகாவினைப் பரப்புவதில் ஊடகங்களின் நேர்மறையானப் பங்கை ஆதரிப்பதற்காகவே வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்