TNPSC Thervupettagam
April 28 , 2020 1546 days 701 0
  • கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கண்டுபிடிப்பாளரான, டி. லாசினி பாய் என்பவர் அந்தூரியத்தின் 10 வகைகளை உருவாக்கியுள்ளார்.
  • அந்தூரியம் என்பது உலகில் சிறந்த வகையிலான உள்ளூரில் பூக்கும் தாவரங்களில் ஒன்றாக விளங்குகின்றது.
  • நாசா இதனை காற்றுத் தூய்மையாக்கித் தாவரங்களின் பட்டியலில் வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்