TNPSC Thervupettagam

அந்த்யோதயா திவாஸ் - செப்டம்பர் 25

September 30 , 2024 19 hrs 0 min 89 0
  • இது பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
  • இவர் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பிறந்தார்.
  • இவர் பாரதிய ஜன சங்கத்தின் (BJS) இணை நிறுவனர் ஆவார்.
  • இந்த நாள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை வெகுவாக மேம்படுத்துதல், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான ஒரு வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்