TNPSC Thervupettagam

அந்த்யோதயா திவாஸ் - செப்டம்பர் 25

September 27 , 2022 698 days 250 0
  • இது இந்தியத் தலைவர் பண்டித தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • அந்த்யோதயா என்றால் ஏழை எளியவர்களின் நிலையை உயர்த்துவது என்று பொருள் ஆகும்.
  • இந்தத் தினமானது சமூகத்தின் நலிந்தப் பிரிவினரைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்