TNPSC Thervupettagam

அந்நியச் செலாவணி கையிருப்பு – ஜூன் 2024

June 11 , 2024 37 days 124 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது மே 31 ஆம் தேதியன்று நிலவரப் படி அதிகபட்சமாக 651.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • அந்த வாரத்தில் பதிவான கையிருப்பானது 4.8 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது கடந்த இரண்டு மாதங்களில்  ஏற்பட்ட உயர்வை விட மிகப்பெரிய உயர்வு ஆகும்.
  • இவை அதற்கு முந்தைய வாரத்தில் 2 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்