TNPSC Thervupettagam

அந்நிய நேரடி முதலீட்டில் 13 சதவிகிதம் அதிகரிப்பு

February 2 , 2021 1394 days 777 0
  • இந்தியாவானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 13% அதிகரிப்பை, அதாவது 57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
  • உள்நாட்டு உயர்வானது டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்ததன் மூலம் அதிகரித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கின் படி, உலக அளவில் FDIயின் மிகப்பெரிய பெறுநர் நாடாக சீனாவானது அமெரிக்காவை முந்தியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் FDIயின் அதிகரிப்பைக் கண்ட இரு நாடுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே.
  • ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட இதர உலக நாடுகள் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்