2017ல் புதிதாக மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா முதல் இடம் கொண்டு இந்தியாவை மிஞ்சியுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு புலனாய்வுத் துறையால் தொகுக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு அறிக்கை 2018-ன் படி இந்தியாவின் நேரடி முதலீடு இந்நிதி ஆண்டில் 21% குறைந்துள்ளது. எனினும் 2017-ல் அமெரிக்கா $87.4 பில்லியன் என்கிற அறிவித்த அளவை எட்டி, இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தினை மீட்டுள்ளது.
இந்தியா 2015 மற்றும் 2016-களில் புதிதாக மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீட்டில் முதன்மையான இடத்தைக் கொண்டிருந்தது.
மொத்த புதியத் திட்டங்கள் மற்றும் மூலதன முதலீடுகள் ஆகியவற்றில் மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீடுகளில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் சீனாவைத் தொடர்ந்த இடத்தில் இந்தியாவே உள்ளது.