TNPSC Thervupettagam
August 30 , 2022 691 days 395 0
  • கலாச்சார அமைச்சகமானது, தெற்கு டெல்லியில் உள்ள அனங் தால் ஏரியினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.
  • இது டெல்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தில் உள்ள மெஹ்ரூலியில் அமைந்த குதுப்மினார் அருகே அமைந்துள்ளது.
  • இது கி.பி 1060 ஆம் ஆண்டில் டெல்லி நகரை நிறுவிய ராஜா அனங் பால் தோமரால் உருவாக்கப் பட்டது.
  • 1958 ஆம் ஆண்டு பண்டையக் கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சிய பாகங்கள் சட்டமானது, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாக இருந்து வரும் தளங்களைப் பழங்கால நினைவுச் சின்னங்கள் என்று வரையறுக்கிறது.
  • இந்தியத் தொல்லியல் துறையானது ஒரு தளத்தினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்