October 29 , 2021
1000 days
447
- கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட அரசியல்வாதியான அனிதா ஆனந்த் என்பவரை கனடாவின் புதியப் பாதுகாப்பு அமைச்சராக அவர் நியமித்துள்ளார்.
- அனிதா ஆனந்த் (54 வயது) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்க உள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/29-424.jpg)
Post Views:
447