இந்திய எழுத்தாளர் அனிரூத் சூரி, “The Great Tech Game : Shaping Geopolitics and the Destinies of Nations” என்ற ஒரு புதியப் புத்தகத்தினை வெளியிட்டுள்ளார்.
இது ஹார்பர்கோலின்ஸ் இந்தியாஎன்ற பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில், தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் வெற்றி பெறுவதற்கான தனது சொந்த மூலோபயத் திட்டங்களை ஒவ்வொரு நாடும் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்ற ஒரு செயல்திட்டத்தை இவர் வகுத்துள்ளார்.