TNPSC Thervupettagam

அனுபம் கெர் FTII இன் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா

November 2 , 2018 2213 days 743 0
  • பிரபல நடிகர் அனுபம் கெர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII - Film and Television Institute of India) தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
  • 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் FTII இன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்ட இவர் கஜேந்திர சௌஹானையடுத்து இப்பதவிக்கு வந்தார்.
  • இதன் மூலம், பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்த FTII இன் முதல் தலைவராக கெர் ஆகியுள்ளார்.
  • FTII தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக குறைந்தபட்ச பதவிக் காலமாக 11 மாதங்கள் மட்டுமே FTII-ன் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்