TNPSC Thervupettagam

அனுபம் கேர் – சிறந்த நடிகர் விருது

May 12 , 2021 1171 days 567 0
  • நியூயார்க்கில்  நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘Happy Birthday’ எனும் குறும்படத்தில் நடித்ததற்காக அனுபம் கேர் என்பவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப் பட்டது.
  • இந்தப் படத்தின் இயக்குநர் பிரசாத் கடம் என்பவராவார்.
  • அதன் தயாரிப்பு நிறுவனமானது  FNP மீடியா ஆகும்.
  • இந்த திரைப்படமானது சிறந்த குறும்படத்திற்கான விருதினையும் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்