TNPSC Thervupettagam

அனுஷ்கா சர்மாவின் பேசும் சிலை

July 13 , 2018 2229 days 635 0
  • பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸில் பேசும் சிலை வைக்கும் அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய பிரமுகராகி உள்ளார்.
  • அனுஷ்காவின் மெழுகு சிலை பேசும் திறனையும் கொண்டதாகும். பேசும் மெழுகு சிலை என்ற வகையில் அந்த அருங்காட்சியகத்தில் இது முதல் சிலையாக உள்ளது.
  • சிங்கப்பூர் ஈர்ப்பினைப் பெற்ற உலக திருவுருவச் சிலைப் பட்டியலில் இணைந்த ஓப்ரா வின்ஃப்ரே, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஆகியோருடன் அனுஷ்காவும் இப்பட்டியலில் இணைந்திருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்