TNPSC Thervupettagam

அனைத்துப் பழங்குடியினருக்கும் அவசியமான அடிப்படை ஆவணங்கள்

January 24 , 2023 543 days 357 0
  • அனைத்துப் பழங்குடியினருக்கும் அவசியமான அடிப்படை ஆவணங்கள் மற்றும் வசதிகளை வழங்கிய  நாட்டின் முதல் மாவட்டமாக கேரளாவின் வயநாடு திகழ்கிறது.
  • அனைத்துப் பழங்குடியினருக்கும் வழங்கப்படும் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், பிறப்பு/இறப்புச் சான்றிதழ்கள், தேர்தல் அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவை இதில் அடங்கும்.
  • ஆவணங்களை எண்ணிம மயமாக்கலுக்கான அக்சயா பிக் (ABCD) என்ற ஒரு பிரச்சாரத்தின் மூலம் வயநாடு மாவட்ட நிர்வாகம் இந்தச் சிறப்பானச் சாதனையை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்