TNPSC Thervupettagam

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு விருதுகள் 2017

July 26 , 2018 2216 days 677 0
  • இந்தியாவில் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பான அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF - All India football federation) ஆனது இந்திய மற்றும் பெங்களூரு கால்பந்து சங்க அணியின் தலைவர் சுனில் சேத்திரியை 2017 ஆம் ஆண்டிற்கான AIFF விளையாட்டு வீரராக அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற சங்கங்களுக்கான நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
  • இக்கூட்டம் AIFF ன் தலைவர் பிரவுல் படேல் தலைமையில் நடைபெற்றது.
  • 2017ஆம் ஆண்டிற்கான AIIF-ன் பெண் விளையாட்டு வீரருக்கான விருதை கமலாதேவி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்