TNPSC Thervupettagam

அனைத்து வடிவங்களிலும் இருதரப்புப் போட்டிகளை வென்ற முதல் வெளிநாட்டு அணி - இந்தியா

January 18 , 2019 2011 days 562 0
  • மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது.
  • இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 விதமான போட்டிகளிலும் அனைத்து இருதரப்புப் போட்டிகளையும் வெற்றி கண்ட முதல் வெளிநாட்டு அணியாக இந்தியா உருவெடுத்திருக்கின்றது.
  • விராட் கோலியால் தலைமை தாங்கப்பட்ட இந்திய அணியே ஆஸ்திரேலியாவில் சர்வதேச இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை வெற்றி கண்ட முதலாவது இந்திய அணியாகவும் உருவெடுத்திருக்கின்றது.
  • யுவேந்திர சாஹல் ஆட்டநாயகன் விருதும் புகழ்பெற்ற வீரர் M.S. தோனி தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்