TNPSC Thervupettagam

அனைத்து வார்டுகளிலும் நூலகத்தினைக் கொண்ட முதல் தொகுதி

December 31 , 2022 568 days 298 0
  • கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரகளின் தொகுதியானது சமீபத்தில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது.
  • இவருடைய தொகுதியான தர்மடம் இந்தியாவிலேயே முதன் முதலாக அனைத்து வார்டுகளிலும் நூலகத்தினைக் கொண்ட தொகுதி என்ற நிலையை அடைந்துள்ளது.
  • இப்போது அத்தொகுதியில் உள்ள 138 வார்டுகளிலும் நூலகங்கள் அமைந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்