TNPSC Thervupettagam

அனைவருக்குமான ஆரோக்கியம் - உலக சுகாதார அமைப்பு

June 2 , 2023 543 days 281 0
  • ‘அனைவருக்குமான ஆரோக்கியம்: முக்கியச் சேவையினை வழங்கும் வகையில் அரசப் பொருளாதாரங்களை மாற்றுதல்’ என்ற ஒரு அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது ஆரோக்கியம் மற்றும் நிலையான, உள்ளார்ந்த மற்றும் புத்தாக்க வழியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான பல்வேறு இணைப்புகளில் கவனம் செலுத்துவதற்கான ஒரு செயல்திட்டமாகும்.
  • இது இவ்வகையான முதல் அறிக்கையாகும்.
  • இந்தப் புதியதொரு பொருளாதார அறிக்கையின் அடிப்படையிலான கொள்கை அணுகு முறைகளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
  • இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய மதிப்பு, மதிப்பு, புத்தாக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகிய நான்கு கருத்துருக்களில் அனைவருக்குமான ஒரு ஆரோக்கியத்தினை வழங்கச் செய்வதற்காக பொருளாதாரங்களை மறுசீரமைக்கப் பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்