சுதந்திரத்திற்கு பிறகான முதல் பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா செப்டம்பர் 17-ம் தேதியன்று மும்பையில் மறைந்தார்.
இந்த அதிகாரி மதராஸ் மாநிலத்தில் முதலமைச்சர் சி. ராஜகோபாலச்சாரியின் கீழ் பணிபுரிந்தார்.
அவரது பணிக்காலத்தின் போது இந்தியாவின் முதல் கணினிமயமாக்கப்பட்ட துறைமுகமான நவ்சேவா (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) துறைமுகத்தின் கட்டுமானம் மும்பையில் நிறைவு செய்யப்பட்டது.
தனது புகழ்வாய்ந்த சேவைக்காக அவர் 1989 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.