TNPSC Thervupettagam

அன்னிய நேரடி முதலீட்டு வரவானது வரலாறு காணாத உச்சம்

May 23 , 2022 918 days 393 0
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் வருடாந்திர அன்னிய நேரடி முதலீட்டு வரவானது முன்பு "எப்போதும் இல்லாத"அளவான 83.57 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது .
  •  2020-21 ஆம் ஆண்டில், அன்னிய நேரடி முதலீட்டு வரவு 81.97 பில்லியன் டாலராக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரவானது 76% அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான கோவிட் பெருந் தொற்றிற்குப் பிந்தைய காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 22% அதிகரித்து 171.84 பில்லியன் டாலரை எட்டியது.
  • 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான கோவிட் பெருந் தொற்றிற்கு முந்தைய காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு வரவுகள் 141.10 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்