TNPSC Thervupettagam

அன்னை தெரசா நினைவு விருது

July 20 , 2022 732 days 339 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் தேசிய நல்லெண்ணத் தூதர் திருமதி தியா மிர்சா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு அஃப்ரோஸ் ஷா ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான மதிப்புமிக்க அன்னை தெரசா நினைவு விருதுகள் வழங்கப் பட்டன.
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் அவர்கள் ஆற்றியப் பாராட்டத்தக்க மற்றும் குறிப்பிடத் தக்க சாதனைகளுக்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.
  • ஹார்மனி என்ற அறக்கட்டளையானது சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்