இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷூ மாலிக், உலக சாம்பியன்சிப் போட்டியின்இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது இந்தியப் பெண் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார்.
இவர் 57 கிலோ கிராம் எடைப்பிரிவிற்கான ஃபிரீஸ்டைல் பெளட் போட்டியில் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ஹெலன் லூசி மரௌலிஸ் (Helen Lousie Maroulis) தங்கப் பதக்கத்தினை வென்றார்.