TNPSC Thervupettagam
April 4 , 2022 842 days 438 0
  • 2022 ஆம் ஆண்டின் மார்ச் 21 முதல் மார்ச் 31, வரையில் ஜெனீவா நகரில் நடைபெற உள்ள சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியச் சபை அமர்வுகளின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைக்கான நிலைக் குழுவின் ஒரு துணைத் தலைவராக  அபராஜிதா ஷர்மா நியமிக்கப் பட்டுள்ளார்.
  • 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த நிலைக்குழுவின் துணைத் தலைவராக அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.
  • அவர் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும்  பணியாற்றுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்