TNPSC Thervupettagam

அபாயகரமான ஹீவேய் கைபேசிகள்

May 22 , 2019 1920 days 602 0
  • பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் அமெரிக்காவின் ஆணை ஆகியவற்றின் காரணமாக கூகுள் நிறுவனமானது தொலைத் தொடர்பு நிறுவனமான ஹீவேய் நிறுவனத்திற்கு வழங்கி வந்த பொது மக்களுக்கு அல்லாத வன்பொருள் மற்றும் மென் பொருள் சேவைகளை நிறுத்தியுள்ளது.
  • இந்நடவடிக்கை புதிய திறன் பேசிகளை உருவாக்குகின்ற மற்றும் பழமையான திறன் பேசிகளை மேம்படுத்துகின்ற சீனாவின் கைபேசி வடிவமைப்பாளர்களை கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்து ஆண்டராய்டு சாதனங்களை வழங்கும் இரண்டாவது முன்னணி நிறுவனம் ஹீவேய் நிறுவனம் ஆகும்.
  • இது சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் பணியாற்றிய ஒரு பொறியாளரான ரென் செங்பெய் என்பவரால் சென்ஹெனில் 1987 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • சீனாவிற்கு வெளியே ஹீவேயின் முதலாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் 1999 ஆம் ஆண்டில் பெங்களூருவில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்