TNPSC Thervupettagam

அபாயா உடைக்குத் தடை

September 1 , 2023 323 days 236 0
  • பிரான்சு நாட்டின் அரசானது, அரசுப் பள்ளிகளில் மத அடையாளங்களை அணிவதற்கு கடுமையான தடையை அமல்படுத்தியுள்ளது.
  • அரசு நடத்தும் பள்ளிகளில் குழந்தைகள் அபாயா உடை அணிவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
  • அபாயா என்பது முஸ்லீம் பெண்கள் அணியும் தளர்வான, ஒரு முழு நீள ஆடையாகும்.
  • 2004 ஆம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடை செய்த அந்நாட்டு அரசாங்கமானது 2010 ஆம் ஆண்டில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மூடச் செய்வதற்குத் தடை விதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்