TNPSC Thervupettagam
June 29 , 2021 1118 days 568 0
  • அபிசேக் வர்மா சமீபத்தில் வில்வித்தைப் போட்டியில் தனது 2வது உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • தனிநபர் குழுப் போட்டியில் இரண்டு உலகக் கோப்பைத் தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் இவராவார்.
  • வர்மா இந்த தங்கப் பதக்கத்திற்கானப் போட்டியில் அமெரிக்காவின் அதிக கனம் என்ற பிரிவின்  போட்டியாளர் கிரிஷ் ஸ்காஃப் என்பவரைத் தோற்கடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்