அபிஜித் பானர்ஜி – புத்தக வெளியீடு
November 26 , 2021
1095 days
584
- அபிஜித் பானர்ஜி “Cooking to save your life” என்ற ஒரு புத்தகத்தினை (சமையல் புத்தகம்) எழுதியுள்ளார்.
- இவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
- பிரான்சு நாட்டைச் சேர்ந்த செயென் ஆலிவர் என்ற ஓவியர் உருவாக்கிய விளக்கப் படத்துடன் கூடிய இந்தப் புத்தகத்தினை ஜக்கர்நாட் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.
Post Views:
584