TNPSC Thervupettagam

அபியாஸ்-அதிவேக விரைவுப்படுத்தக்கூடிய வான்வழி இலக்கு (HEAT) அமைப்பு

July 5 , 2022 782 days 416 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அபியாஸ் அமைப்பினை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இது அதிவேக விரைவுப் படுத்தக் கூடிய வான்வழி இலக்கு (HEAT) அமைப்பாகும்.
  • இது வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்தச் சோதனைத் தளத்திலிருந்து (ITR) சோதனை செய்யப்பட்டது.
  • அபியாஸ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வான்வெளி மேம்பாட்டுக் கட்டுமான முகமையினால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • அதிகுறையொலி என்ற வேகத்தில் நீண்ட தூரம் பறப்பதற்கான தாங்குதிறனைத் தக்க வைப்பதற்காக இது ஒரு சிறிய எரிவாயு விசையாழி இயந்திரத்தால் இயக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்